கௌரி குளம்
ஜூன் மாதத்தில் கௌரி குளம்இக்குளத்தில் அன்னை பார்வதி தன் சேடிகளுடன் குளிப்பதாக ஐதீகம். இதன் தீர்த்தம் புற்று நோயைக் தீர்க்கும் வல்லமையுடையது.

கௌரி குளத்தின் பல்வேறு காட்சிகள்

மலையரசன் பொற்பாவை மரகதவல்லி உமையம்மையின் திருமேனி பட்டதால் மரகதமாய் மின்னும் கௌரி குளம்


திருக்கயிலாய் கிரிவலப்பாதையின் உயரமான இடமான பார்வதி தேவியின் வாசஸ்தலமான டோல்மா கணவாயில் அமைந்துள்ளது இந்த கௌரி குளம்.
No comments:
Post a Comment