இது வரை கயிலையும் மானசரோவரும் இனைந்த காட்சிகளை தரிசித்தோம் இனி மானசரோவர்,மற்றும் இராக்ஷஸ் தாலின் தனி தரிசனம் காண்போம்.


திருக்கயிலாய யாத்திரையின் போது கயிலயங்கிரியின் முதல் தரிசனம் இராவணன் உருவாக்கிய இந்த இராக்ஷஸ்தாலிலிருந்து தான் கிடைக்கிறது அந்த அழகை இரசியுங்கள்.
நம் கோனும் பிராட்டியும் இந்த புவனம் முழுவதற்கும் அரசன் அரசியாக வீற்றிருந்து அருள் பாலிக்கும் அழகுதான் என்னே!

இனி கௌரி சங்கர் என்று அழைக்கப்படும் கைலாயம் மற்றும் மானசரோவர் இரண்டும் இனைந்த தரிசனம் காண்போம்.
மானசரோவர் கரையிலிருந்து திருக்கயிலாய தரிசனம்
காலை சூரிய ஒளியில் மின்னும் திருக்கயிலாயம்


கயிலைமலையை தரிசனம் செய்து விட்டு மானசரோவர் செல்லும் வழியில் ஹோரே என்னும் இடத்திலிருந்து கயிலைங்கிரியின் தரிசனம். கிழக்கு முகத்தை தூரத்திலிருந்து தான் நாம் தரிசிக்க முடியும். சிவலிங்கத்தின் தாரா போன்று கிழக்குப்பகுதி நீண்டிருக்கும் அழகை நாம் தெளிவாக காணலாம்.





No comments:
Post a Comment