மலையரசன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதர் நித்ய வாசம் செய்யும் திருக்கயிலை மலை மானசரோவர் யாத்திரை பற்றிய பல்வேறு தகவல்களை தாங்கள் இந்த இணைய தளத்தில் காணலாம்

Monday, July 11, 2011

திருக்கயிலாய தரிசனம் 2005- 4

.

இது வரை வாமதேவ முகத்தின் தனி தரிசனம் கண்டோம்
அடுத்த பதிவில் மற்ற முகங்களுடன் இனைந்த தரிசனம் காண்போம்


ஜூன் மாதத்தில் பனி பொழியும் சமயத்தில் திருக்கயிலாய தரிசனம் (இது வரை தரிசனம் செய்தவை ஆகஸ்ட மாதப் படங்கள்)



எழுகின்ற ஞாயிறு போன்ற தோற்றம் வஜ்ரபாணி மற்றும் அவலோகேஸ்வரர் என்னும் இரண்டு காப்பு மலைகளுக்கிடையில் வாமதேவ முகம்







மேலும் சில தரிசனங்கள்



வடக்கு முகத்தில் சூரிய உதயம் மற்றொரு புகைப்படம்

No comments:

Post a Comment