மலையரசன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதர் நித்ய வாசம் செய்யும் திருக்கயிலை மலை மானசரோவர் யாத்திரை பற்றிய பல்வேறு தகவல்களை தாங்கள் இந்த இணைய தளத்தில் காணலாம்

Friday, July 8, 2011

திருக்கயிலாய தரிசனம் 2005-1.

இன்று ஐந்து முகங்களின் அற்புத தரிசனம். நாளையிலிருந்து ஒவ்வொரு முக தரிசனம் காண்போம்.



திருக்கயிலாய கிழக்கு முகம் ( தத்புருஷ முகம்) - சூரிய ஒளியில் மின்னும் முகம்


திருக்கயிலாய மேற்கு முகம் ( சத்யோஜாத முகம்)






தக்ஷ’ணாமூர்த்தி தரிசனம்- கயிலாய தெற்கு முகம் (அகோர முகம்) கணேசருடன்



சூரிய ஒளியில் தங்கமென மின்னும் வடக்கு முகம் (வாம தேவ முகம்)




வானத்திலிருந்து கையிலங்கிரி காட்சி( ஈசான முகம்)

இன்றிலிருந்து கையிலங்கிரியின் பல தரிசனங்கள் புகைப்படங்கள் மூலமாக கண்டு
களியுங்கள்




அருமையான தரிசனம் தந்த மலையரசன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதருக்கும், வலம் வந்து கனி பெற்ற கணேசருக்கும், அடியேனுடன் யாத்திரை செய்து தரிசனம் பெற்றவர்களுக்கும் மிக்க நன்றி




2 comments: