இது வரை திருக்கயிலாய யாத்திரையை புகைப்படங்கள் மூலமாக கண்டு களித்தீர்கள். இனி எழுத்து மூலமாக படித்து மகிழுங்கள்.

இந்த மஞ்சள் நிறம் தாய் பார்வதியின் முகத்தைக் குறிக்கின்றது.

இந்த உயரத்தில் வருடத்தின் பாதி நாட்கள் பனி மூடியிருக்கும் இடத்தில் வளர்ந்திருக்கும் தாவரம்.



மலர்களிலே பல நிறம் கண்டேன் சிவபெருமானின் வடிவம் அதில் கண்டேன் என்றபடி வழியெங்கும் பல வண்ண மலர்கள் குறிப்பாக சியாலேவில் மலர் சமவெளியில் அவ்ற்றுள் சில.

No comments:
Post a Comment