மலையரசன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதர் நித்ய வாசம் செய்யும் திருக்கயிலை மலை மானசரோவர் யாத்திரை பற்றிய பல்வேறு தகவல்களை தாங்கள் இந்த இணைய தளத்தில் காணலாம்

Friday, August 5, 2011

திருக்கயிலாய தரிசனம் 2005- 14

அடுத்து இராக்ஷ்ஸ் தாலின் சில காட்சிகளை காணலாம்.











மானசரோவரில் நீராடும் பேறு பெற்றோர்.








மதிய சூரிய ஒளியில் வைரமென மின்னும் மானசரோவரின் அழகு.







மானசரோவர், கைலாய மலைத்தொடர் மற்றும் குர்லா மாந்தாத்தா மலைத்தொடருக்கு இடையில் கிழ மேற்கில் அமைந்துள்ளது. குர்லா மாந்தாத்தா மலைத்தொடரை இப்படத்தில் காணலாம்.







பிரம்மா இராஜ அன்னப்பறவையாக மானசரோவரில் வலம் வருவதாக ஐதீகம், இங்கே பறவைகள் மானசரோவரில் நீந்தும் அழகு.















மேகம் சூழ்ந்த நேரத்தில் மானசரோவரின் அழகு( நிமிடத்திற்கு நிமிடம் இங்கே சீதோஷண நிலை மாறுகின்றது)













சூரிய கதிரை மனசரோவர் பிரதிபலிக்கும் அழகு









காலை சூரிய ஒளியில் தங்கமென மின்னும் மானசரோவர்




மானசரோவர் தடாகம் பிரம்மா தனது மனதிலிருந்து உருவாக்கியது. இதன் கரையில் கிடைக்கும் ஒவ்வொரு கல்லும் சிவலிங்கம். இதில் ஒரு முறை குளித்தால் முக்தி வழங்கவல்லது. சிவசக்திக்கு ஆகும் அபிஷேக நீரே மானசரோவர் தடாகத்தில் வந்து கலக்கின்றது. அம்மையின் சக்தி பீடங்களுள் ஒன்றாகவும், வைணவர்கள் திவ்ய தேசங்களுள் ஒன்றாகவும் கருதும் மானசரோவரின் பல்வேறு அழகை கண்டு களிக்கவும்.

No comments:

Post a Comment