மலையரசன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதர் நித்ய வாசம் செய்யும் திருக்கயிலை மலை மானசரோவர் யாத்திரை பற்றிய பல்வேறு தகவல்களை தாங்கள் இந்த இணைய தளத்தில் காணலாம்

Friday, August 5, 2011

திருக்கயிலாய தரிசனம் 2005- 15






இதுவரை திருக்கயிலாயம், பார்வதி தேவியின் டோல்மா, கௌரி குளம், மானசரோவர் ஏரி முதலியவற்றை தரிசனம் செய்தோம் இனி யாத்திரை செல்லும் வழியில் உள்ள பனி மூடிய சிகரங்களை கண்டு களிக்கலாம்.














அசுரன் இராவணன் சிவபெருமானை நோக்கி தவம் செய்த போது உருவாக்கிய ஏரி இந்த இராக்ஷஸ் தால் ஏரி. எனவே இதன் தண்ணீரை நாம் பயன்படுத்துவது இல்லை. ஆயினும் யாத்திரையின் போது நமக்கு கயிலங்கிரியின் முதல் தரிசனம் இதன் கரையிலிருந்து தான் கிடைக்கின்றது.

No comments:

Post a Comment