இப்படத்தில் படிகளில் இறங்கும் திரு. தேஷ்பாண்டே அவர்கள் இந்த வருடம்(2007) யாத்திரை மேற்கொண்டார் அவரது புகைப்படங்களை இனி வரும் நாட்களில் கண்டு களிக்கலாம். முன்னரே தரிசிக்காதவர்கள் பின்னே சென்று கயிலை நாதரின் முழு தரிசனம் பெறவும்.
திருக்கயிலாய யாத்திரிகள் மாங்டியிலிருந்து புறப்பட்ட நாள் முதலில் காலாவில் தங்குகுன்றனர், பின்னர் காலாவில் இருந்து 4444 படிகள் இறங்கி லகன்பூரை அடைகின்றனர்.
No comments:
Post a Comment