இது வரை மலை வளம் கண்டோம் இனி நீர் வளம் காண்போம்
புதி மலைகள் மலர் சமவெளியின் நுழைவாயில்


இந்திய சீன எல்லையை நெருங்கும் போது.
காலாபானி அருகில்
பித்தோர்கர் செல்லும் வழியில் மலை வளம்.

கைஞ்சி கிராமத்தின் வைஷ்ணவ தேவி கோவில் இமய மலையின் மடியில்.
கெஸ்கு கிராமத்தில் நிலச்சரிவின் காரணமாக எதிர்பாராதவிதமாக இரவை கழித்த பின் காலையில் கண்ட நேபாள மலைக் காட்சி.

பித்தோர்கர் நகரிலிருந்து இமய மலையின் காட்சி.
சிகரங்களை கண்டு களித்த நாம் இப்போது மலைகளை கண்டு களிப்போம்.




No comments:
Post a Comment