மலையரசன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதர் நித்ய வாசம் செய்யும் திருக்கயிலை மலை மானசரோவர் யாத்திரை பற்றிய பல்வேறு தகவல்களை தாங்கள் இந்த இணைய தளத்தில் காணலாம்

Tuesday, December 6, 2011

திருக்கயிலாயக் காட்சிகள் - 2007 -6

டேராபுக் முகாமிலிருந்து திருக்கயிலாயத்தை மிக அருகாமையிலும் மிகவும் ஸ்பஷ்டமாகவும் தரிசனம் செய்யலாம். இம்முகாமில் இரவு ஐயனின் திருப்பாதங்களில் சரண் கிடக்கிறோம் முதல் நாள் கிரி வலத்தின் போது நான்கு முக தரிசனமும் பெற்ற யாத்திரிகள்.



Close up views of Vamadeva face

வாம தேவ முகத்தில் சிவ சக்தி மற்றும் அவர்களது நேத்திரங்களை தரிசிக்கலாம்

The snake hood of the Lord on the North face

ஐயனின் ஜடாமுடியில் அழகு செய்யும் நாக படம்





The grace of the Lord flowing as river from the feet of the Lord


ஐயனின் கருணையினால் அவர் பாதத்திலிருந்து ஓடி வரும் ஆறு


North face another view flanked by Avalakeshwara and Vajrapani

காப்பு மலைகள் அவலோகேஸ்வரர் வஜ்ரபாணிக்கிடையில் திருக்கயிலாயம்







North face (Vama deva ) of the Lord as we approach Dherapuk camp

வாமதேவ முக தரிசனம் டேராபுக் முகாமை நெருங்கும் போது









சத்யோஜாத (மேற்கு) முகம் மற்றும் வாம தேவ( வடக்கு) முகம்


West and North face of the Lord








No comments:

Post a Comment