மலையரசன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதர் நித்ய வாசம் செய்யும் திருக்கயிலை மலை மானசரோவர் யாத்திரை பற்றிய பல்வேறு தகவல்களை தாங்கள் இந்த இணைய தளத்தில் காணலாம்

Monday, September 12, 2011

திருக்கயிலாயக் காட்சிகள் 2007 -4

இந்த இரண்டு தடாகங்களும் கைலாய் மலைத்தொடர் மற்றும் குர்லா மாந்தாத்தா மலைத் தொடருக்கு இடையே அமைந்துள்ளன.






மானசரோவரம் தெய்வத்தன்மை குளிர்ச்சி நன்மை ஆகியவற்றைக் குறிக்கின்றது என்றால் இராக்ஷஸ் தால் அசுரத்தன்மை, வெம்மை, தீமையை குறிக்கின்றது. ஆகவே நன்மையும் தீமையும் கலந்த வாழ்க்கையில் நன்மையையே நாம் பின்பற்ற வேண்தும் என்ற தத்துவம் விளக்கப்படுகின்றது.












மானசரோவர் ஏரி



இராவணன் உருவாக்கிய இராக்ஷஸ் தால் குளம்





( இராம பிரானின் பாட்டனார் குர்லா மந்தாத்த தவம் செய்த)



குர்லா மந்தாத்தா தொடர்

No comments:

Post a Comment