மலையரசன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதர் நித்ய வாசம் செய்யும் திருக்கயிலை மலை மானசரோவர் யாத்திரை பற்றிய பல்வேறு தகவல்களை தாங்கள் இந்த இணைய தளத்தில் காணலாம்

Monday, September 12, 2011

திருக்கயிலாயக் காட்சிகள் 2007 -5

இன்றைய தினம் கிரிவலத்தின் முதல் நாள் தரிசனம் செய்கின்ற தெற்கு மற்றும் மேற்கு முகங்களின் தரிசனம் காண்போம்.











சத்யோஜாத முகம் தரிசனம்













யமதுவாரத்திலிருந்து அகோர முகம் மற்றும் கணேசர் தரிசனம்


(ஐயனுக்கு வலப்பக்கம் உள்ள சிறிய் சிகரம் கணேசர்)





அகோர முகம்


(ஐயனின் ஜடாமுடியையும், இராவணன் கயிலை மலையை கட்டி இழுத்த அட்சய வட தழும்பையும் காணலாம். ஐயனின் முக்கண் மேகத்தால் மூடப்பட்டுள்ளது.)




அகோர முக ( தெற்கு ) தரிசனம்

திருக்கயிலாயக் காட்சிகள் 2007 -4

இந்த இரண்டு தடாகங்களும் கைலாய் மலைத்தொடர் மற்றும் குர்லா மாந்தாத்தா மலைத் தொடருக்கு இடையே அமைந்துள்ளன.






மானசரோவரம் தெய்வத்தன்மை குளிர்ச்சி நன்மை ஆகியவற்றைக் குறிக்கின்றது என்றால் இராக்ஷஸ் தால் அசுரத்தன்மை, வெம்மை, தீமையை குறிக்கின்றது. ஆகவே நன்மையும் தீமையும் கலந்த வாழ்க்கையில் நன்மையையே நாம் பின்பற்ற வேண்தும் என்ற தத்துவம் விளக்கப்படுகின்றது.












மானசரோவர் ஏரி



இராவணன் உருவாக்கிய இராக்ஷஸ் தால் குளம்





( இராம பிரானின் பாட்டனார் குர்லா மந்தாத்த தவம் செய்த)



குர்லா மந்தாத்தா தொடர்

திருக்கயிலாயக் காட்சிகள் 2007 -3

நபிதாங்கிலிருந்து லிபுக்கணவாய் செல்லும் போது



(இந்தியப்பகுதியில் நிறைநாள் நடைப்பயணம்)






ஓம் பர்வதம்



( இயற்கையிலேயே உருவான பிரணவம்)







நபிதாங் முகாம் மற்றும் ஓம் பர்வதம்









பனி மூடிய சிகரங்கள்



காலாபானியிலிருந்து நபிதாங் செல்லும் நடைப் பயணம்





நாக பர்வதம்



ஒரு நாள் ஓய்வுக்குப்பின் கூஞ்சியிலிருந்து காலாபானி நடைப்பயணம்








திருக்கயிலாயக் காட்சிகள் 2007 -2





அன்னபூர்ணா மலைத் தொடர்


சியாலே பூச்சமவெளியின் நுழைவாயில்
மூன்றாம் நாள் நடைப்பயணம் புதியிலிருந்து கூஞ்சி வரை




புதி மலை









லாமாரி முகாம்


இரண்டாம் நாள் நடைப் பயணம்
காலாவிலிருந்து புதி வரை
ஆக்ரோஷமாய்ப் பாயும் காளி நதி



திருக்கயிலாயக் காட்சிகள் 2007 -1

இப்படத்தில் படிகளில் இறங்கும் திரு. தேஷ்பாண்டே அவர்கள் இந்த வருடம்(2007) யாத்திரை மேற்கொண்டார் அவரது புகைப்படங்களை இனி வரும் நாட்களில் கண்டு களிக்கலாம். முன்னரே தரிசிக்காதவர்கள் பின்னே சென்று கயிலை நாதரின் முழு தரிசனம் பெறவும்.












காலாவிலிருந்து இறங்கும் 4444 படிகள்



திருக்கயிலாய யாத்திரிகள் மாங்டியிலிருந்து புறப்பட்ட நாள் முதலில் காலாவில் தங்குகுன்றனர், பின்னர் காலாவில் இருந்து 4444 படிகள் இறங்கி லகன்பூரை அடைகின்றனர்.








ஜிப்டி பரிசோதணைச் சாவடி






காலா முகாம் Gala Camp




( 2005l நாங்கள் சென்ற போது காலா செல்லவில்லை நேராக மாங்டியிலிருந்து புதி சென்று விட்டோம்)







காளி நதி

இன்றைய தினம் நடைப்பயணம் தொடங்கும் மாங்டியிலிருந்து காலா சென்று பின் காலாவிலிருந்து புதிக்கு லக்கன்பூர் வரை செல்லும் காட்சிகள்.